கவிச் சோலை

களைப்பு தீர இளைப்பாறுங்கள்

Sunday, March 13, 2011

பொங்கி எழுந்தாள் இன்று...



இயற்கையை மறந்தோம்
விஞ்ஞானம் வளர்த்தோம்....

கண்ணீர்விட்டாள் அன்னை
காணவில்லை நாம் ..
கதறினாள் - செவி மடுக்கவில்லை..

புயலாய் மாறினாள் - நடுங்கினோம்
எரிமலையாய் வெடித்தாள்- புலம்பினோம்...

பொங்கி எழுந்தாள்
இன்று ஆழிப்
பேரலையாய் - கதறுகிறோம் 
நாம் .....


பி.கு : ஜப்பான் நிலநடுக்கத்திலும், சுனாமியிலும் உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள். அங்கு விரைவில் நிலைமை சீரடைய என் பிரார்த்தனைகள் .

அன்புடன் எல்கே 

41 விமர்சனங்கள்:

My deep condolences :(
 
இயற்கையை யாரால் ஜெயிக்க முடியும்?
 
//பி.கு : ஜப்பான் நிலநடுக்கதிலும், சுனாமியிலும் உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்.அங்கு விரைவில் நிலைமை சீரடைய என் பிரார்த்தனைகள் //

நானும் தங்களுடன் கண்ணீர் அஞ்சலியிலும், பிரார்த்தனைகளிலும் கலந்து கொள்கிறேன்.
 
//ஜப்பான் நிலநடுக்கதிலும், சுனாமியிலும் உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்//

எமது அஞ்சலிகளும்...
 
இயற்கையின் சீற்றத்தைத் தான் நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. அது நம் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆனால் அன்பு நம் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அதை அனைவர் மேலும் பரவச் செய்வோம். அனைவரையும் அரவணைத்துச்செல்வோம்.

அக்கம் பக்கத்தில் எந்தவொரு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் நம்மால் ஆன சிறுசிறு உதவிகளை அன்புடன் செய்வோம்.
 
என் அஞ்சலிகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிரேன்.
 
இயற்கையை எதிர்த்து என்ன செய்ய முடியும்? ஒவ்வொன்றாய் அழித்துக் கொண்டு இருக்கிறோம் – இயற்கை குமுறும்போது பதறுகிறோம்.. உயிரிழிந்த/பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
//ஜப்பான் நிலநடுக்கதிலும், சுனாமியிலும் உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்//
அஞ்சலி கவிதை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு விரைவில் நிலைமை சீரடைய இறைவனை வேண்டுகிறேன்.
 
//ஜப்பான் நிலநடுக்கதிலும், சுனாமியிலும் உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்//
அஞ்சலி கவிதை -ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு விரைவில் நிலைமை சீரடைய இறைவனை வேண்டுகிறேன்.
 
தேசம் கடந்த உங்கள் நேசத்திற்கு எனது பாராட்டுக்கள். எனது அஞ்சலிகளும்.. ;-))
 
கண்ணீர் அஞ்சலி.
 
உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்!
 
இனியாவது திருந்துவோம்.
 
என் அஞ்சலிகள்
 
வருத்தத்துடன் நானும் பகிர்ந்துகொள்கிறேன்..
 
இயற்கைக்கு என்ன கோபமோ.. இப்படி தண்டிக்கிறது :-(
 
இயற்கைக்கும் கோபம் வருகிறமாதிரித்தானே மனிதனின் செயற்பாடுகளும்.ஆனாலும் அவர்களுக்காக மனமிரங்குவோம் !
 
மனம் பதைக்க
பிரார்த்தனைகளுடன் நானும்
 
இயற்கையை மனிதன் மீற நினைக்கும்போதும்,மாற்ற நினைக்கும்போதும் குட்டு வைக்கிறாள்.. பலமான குட்டு.. அஞ்சலிகள்
 
ஆழ்ந்த இரங்கல்கள்
 
எனது அஞ்சலிகளும்.. :-(
 
எனது அஞ்சலிகளும் :((
 
ஜப்பான் நிலநடுக்கதிலும், சுனாமியிலும் உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்.
 
My deep condolences as well!!
 
அந்த பதட்டமான நேரத்திலும் பதறாமல் அமைதியாக நடந்து கொண்ட ஜப்பானிய மக்கள் விரைவாக மீண்டு விடுவார்கள் . அதனை நம் வேண்டுதல்கள் இன்னும் விரைவாக முடிக்கும்.
 
சாது மிரண்டால் காடு கொள்ளாது
என்பது பழைய பழமொழி
இயற்கை மிரண்டால் பூமி கொள்ளாது
என்பது புதுமொழி
என்று இதை உணரப்போகிறோம்
 
Even if I don't know anyone personally suffering, it pains me alot to see someone suffering. Hope it will be alright soon, Lets pray for their recovery. My deepest condolences...!
 
எங்கள் அஞ்சலிகளும்....கூடவே அணுக்கதிர் வீச்சினால் ஒன்றும் ஆபத்து நேரக் கூடாது என்ற பிரார்த்தனைகளுடனும்...
 
வல்லிமா பதிவில் சொன்னதுதான்....இயற்கையுடன் பகைக்கின் வேருடன் கெடும்...மரித்த உயிர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!
 
ஜப்பான் பேரிடரில் உயிரிழந்த மக்களுக்கும்,அல்லல்படுபவர்களுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலி.
 
ஜப்பான் இயற்கை பேரிடரில் உயிரிழந்த மக்களுக்கும்,அல்லல்படுபவர்களுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலி.ஆனாலும் விழுந்த அவர்கள் எழுவார்கள்.
 
My prayers for the effected. Can't sleep well by seeing those pictures and videos. oh god...
 
ஆழ்ந்த அஞ்சலிகள்.
 
ம்ம் வருத்தமாதான் இருக்கு எல் கே
 
கவிதை சுருங்கச்சொன்னது. ஒருவர் செய்யும் தவற்றிற்கு ஒட்டுமொத்த மனிதர்கள் தண்டிக்கப்படுவது காலங்காலமாக நடந்துவருகிறது. எனவே ஒரு சமூகத்தின் ஒழுங்கு என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருக்கிறது. இருப்பினும் தீதும் நன்றும் பிறர்தர வாரா. அணுஉலையின் விளைவுளைக் கொண்டிக்கிற ஒவ்வொரு நாட்டிற்கும் இது அபாய மணி. விரைந்து யோசித்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டும். உயிர்ப்பலி மனதை சாகடித்துவிடுகிறது. நன்றி. அம்மக்கள் ஆன்மா அமைதியுறட்டும்.
 
மன்னிக்கவும்... உலைகளைக் கொண்டிருக்கிற எனத் திருத்தி வாசிக்கவும்.
 
தட்டச்சில் கோளாறு நிகழ்கிறது...
மறுபடியும் தவறு நேர்ந்துவிட்டது.

விளைவுகளைக் கொண்டிருக்கிற...
 
என் அஞ்சலிகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மார்ச் 13 க்குப்பிறகு
தாங்கள் புதிய பதிவு ஏதும் இடாது இருக்கிறீர்கள்
வேளைப்பளு காரணமா?
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
அன்புடன்
 
//ஜப்பான் நிலநடுக்கதிலும், சுனாமியிலும் உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்//

எமது அஞ்சலிகளும்...
 
தங்கள் வருகைக்கு நன்றி. நம் நட்பு தொடரட்டும் .